Sale!

Original price was: ₹5,000.00.Current price is: ₹2,000.00.

A pyramid is generally a tool that attracts the immense cosmic energy entering the Earth and transforms it into positive energy for us. While we have all heard about the pyramids in Egypt, Dr. Thambiran Rishabananthar was the first to introduce pyramids specifically for planetary energy (Graha Energy).
Through these planetary energy pyramids introduced three years ago, many followers have attained great benefits and success.

Jupiter (Guru):
To gain gold in the household, to prevent gold jewelry from being pledged, for children to have a bright future, to remove marriage obstacles, to overcome childlessness and challenges faced by children, to be blessed with a good guru/mentor, for the father’s profession to prosper, and to receive proper guidance in life and career.

பிரமிடு என்பது பொதுவாக இந்த பூமிக்கு வரும் பேராற்றலை ஈர்த்து அதை நமக்கு நல்ல ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் ஒரு கருவியாகும். எகிப்தில் உள்ள பிரமிடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் கிரக ஆற்றலுக்கு என்று முதன் முதலாக பிரமிடு என்பதை அறிமுகப்படுத்தியவர் முனைவர் திரு தம்பிரான் ரிஷபானந்தர் அவர்கள்.
மூன்று வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய கிரக ஆற்றல் கொண்ட பிரமிடுகள் மூலமாக பல அன்பர்கள் நன்மைகளையும் வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள்…

குரு :
வீட்டில் தங்கம் பெறுக தங்க நகை அடமானம் போகாது இருக்க குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க திருமண தடை நீங்க குழந்தையின்மை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சோதனைகளில் இருந்து விடுபட சிறந்த குருநாதர் கிடைக்க தந்தையாரின் தொழில் செழிக்க வாழ்க்கை மற்றும் தொழிலுக்கு சிறந்த வழிகாட்டி கிடைக்க…

SKU: 2222-1-1-1-1-1 Category:

பிரமிடு / Pyramid

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிரமிடு / PYRAMID GURU (Yellow)”