About
தம்பிரான் சிவவாக்கிய ரிஷபானந்தர் சுவாமிகள்,மகாகுரு
சிவவாக்கிய தம்பிரான் சுவாமிகள் அவர்களின் முதல் சீடர் ஆவார்.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் இருந்த வெள்ளை தம்பிரான் சுவாமிகள் அவர்களிடம் குரு தீட்சை பெற்றவர்.
தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகில் உள்ள குள்ளமுடையனூர் எனும் ஊரில் பிறந்தவர். தந்தை பழனியப்பன், தாயார் இந்திராணி தம்பதியருக்கு, எட்டு வருடம் குழந்தை இல்லாமல், பெரிய காண்டியம்மன் பொன்னர் சங்கர் வரத்தால் பிறந்த இவரை, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரிடம் இவரது தந்தைத் தத்துகொடுத்து விட்டார்.
B.E CIVIL படித்த தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள்,
வாழ்வில் பல்வேறு துயரங்களை சந்தித்தபொழுது
பல ஜோதிடர்களை பார்த்து வாழ்க்கையை வெருத்த தருணத்தில், சீனிவாசன் என்ற தனது நண்பர் மூலமாக, மகா குரு குருநாதர் சிவவாக்கிய தம்பிரான் சுவாமிகளை சந்திக்கிறார்.
குருநாதர் காட்டிய வழியில் வாழ்வில் வெற்றி பெற்று, மீண்டு வந்த சிவானந்த சுவாமிகள், தன்னைப்போல் துன்பப்படும் நபர்களுக்கு,
நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, குருநாதரிடம் சீடனாக சேர்ந்து மூன்று வருடம் கடுமையாக பயிற்சிகள், ஜோதிடம், ஆன்மா சம்பந்தமான பல ரகசியங்களை கற்றுக்கொண்டார். பிரம்ம ரகசியம் என்ற அரிய கலையை கற்று தேர்ந்த தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள்,
சொக்கநாதர் அருளாலும் முருகப்பெருமானின் திருவருளாலும்,
திருப்பூரில் இதுவரை எந்தவித பரிகாரமும் இல்லாமல் 2136 திருமணங்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளார். பல வருடங்கள் குழந்தை இல்லாத தம்பதியர்கள் 19 பேருக்கு குழந்தை வரம் கிடைத்துள்ளது. தீராத நோயுடன் மருத்துவரால் கைவிடப்பட்ட,
பலநபர்கள் இன்று நலமாக உள்ளனர்.
தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் அவர்களின்சிறப்பே பரிகாரம், யாகம், என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றாமல், துன்புறுத்தாமல்,
சித்தர் பெருமான்கள் காட்டிய வழியில், ஜோதிட கலையை கையாள்வதே தனது தனித்தனித்துவமாக கொண்டு சித்தர்கள் முறையில் ஜோதிடம் பார்த்து, தன்னை நாடி வந்தவர்களுக்கு,
நாள் குறித்து திருமணம் செய்வது, தொழில் வெற்றி, குழந்தை வரம் கிடைக்க வழி காட்டுவது இறைவர் தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் அவருக்கு அளித்த வரமே.
நீங்கள் எங்கு சென்றும் எதுவும் சிறப்பு இல்லையா?
இனிமையான வாழ்விற்கு ஈசன் வழி காட்டுகிறார், முயற்சிகள் வெற்றியடைய
முருகன் வழி காட்டுகிறார், ஒருமுறை சந்தியுங்கள்
சிவவாக்கியர் தம்பிரான் ரிஷபானந்தர்
சுவாமிகள் அவர்களை.
Contact Us
+ (91) 7339293007