பிரமிடு / Pyramid
₹5,000.00 Original price was: ₹5,000.00.₹2,000.00Current price is: ₹2,000.00.
A pyramid is a powerful tool that is believed to attract the immense cosmic energy reaching
the Earth and transform it into positive energy for our benefit.
While we are familiar with the pyramids of Egypt, the concept of using the pyramid specifically
for planetary (cosmic) energy was first introduced by Dr. Thambiran Rishabanandar.
The planetary-energy pyramids, introduced three years ago, have helped many devotees
experience positive benefits, progress, and success in their lives.
Sun (Suriyan):
To resolve differences of opinion between the father and the native, to remove problems related to ancestral (father’s side) property, to recover from issues related to skin diseases, to safeguard the father from health problems, and to achieve growth and development in business, it is recommended to purchase and keep this pyramid.
பிரமிடு என்பது பொதுவாக இந்த பூமிக்கு வரும் பேராற்றலை ஈர்த்து அதை நமக்கு நல்ல ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் ஒரு கருவியாகும். எகிப்தில் உள்ள பிரமிடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் கிரக ஆற்றலுக்கு என்று முதன் முதலாக பிரமிடு என்பதை அறிமுகப்படுத்தியவர் முனைவர் திரு தம்பிரான் ரிஷபானந்தர் அவர்கள்.
மூன்று வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய கிரக ஆற்றல் கொண்ட பிரமிடுகள் மூலமாக பல அன்பர்கள் நன்மைகளையும் வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள்…
சூரியன் :
தந்தையாருக்கும் ஜாதகருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் சரியாகவும் தந்தை வழி சொத்து பிரச்சனை நீங்கவும் தோல் நோய்கள் சம்பந்தமாக பிரச்சனையிலிருந்து வெளிவரவும் தந்தையாருக்கு ஏற்படும் உடல் நலக்குறைவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தொழில் அபிவிருத்தி அடையவும் வாங்கி வைக்கவும்….
You must be logged in to post a review.
Best Sellers



Reviews
There are no reviews yet.