Sale!

Original price was: ₹5,000.00.Current price is: ₹2,000.00.

A pyramid is generally a tool that attracts the immense cosmic energy entering the Earth and transforms it into positive energy for us. While we have all heard about the pyramids in Egypt, Dr. Thambiran Rishabananthar was the first to introduce pyramids specifically for planetary energy (Graha Energy).
Through these planetary energy pyramids introduced three years ago, many followers have attained great benefits and success.

Rahu:
To receive blessings from paternal ancestors, to overcome addictive habits, to achieve grand success in life, to protect oneself from problems during Rahu period, to stay away from unnecessary friends and harmful influences, and to come out of Rahu-related blockages

பிரமிடு என்பது பொதுவாக இந்த பூமிக்கு வரும் பேராற்றலை ஈர்த்து அதை நமக்கு நல்ல ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் ஒரு கருவியாகும். எகிப்தில் உள்ள பிரமிடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் கிரக ஆற்றலுக்கு என்று முதன் முதலாக பிரமிடு என்பதை அறிமுகப்படுத்தியவர் முனைவர் திரு தம்பிரான் ரிஷபானந்தர் அவர்கள்.
மூன்று வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய கிரக ஆற்றல் கொண்ட பிரமிடுகள் மூலமாக பல அன்பர்கள் நன்மைகளையும் வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள்…

ராகு :
தந்தை வழி முன்னோர்கள் ஆசி கிடைக்க போதை பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட வாழ்க்கையின் பிரம்மாண்ட வெற்றிக்கு… ராகு திசையில் நடக்கக்கூடிய பிரச்சனை இருந்து தற்காத்துக் கொள்ள தேவையற்ற நண்பர்கள், பழக்கவழக்கங்கள் நபர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள.. ராகு இரட்டிப்பு முடக்கத்தில் இருந்து வெளிவர….

SKU: 2222-1-1 Category:

பிரமிடு / Pyramid

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிரமிடு / PYRAMID RAGU (Black)”