பிரமிடு / Pyramid
₹5,000.00 Original price was: ₹5,000.00.₹2,000.00Current price is: ₹2,000.00.
A pyramid is generally a tool that attracts the immense cosmic energy entering the Earth and transforms it into positive energy for us. While we have all heard about the pyramids in Egypt, Dr. Thambiran Rishabananthar was the first to introduce pyramids specifically for planetary energy (Graha Energy).
Through these planetary energy pyramids introduced three years ago, many followers have attained great benefits and success.
Ketu:
To receive blessings from maternal ancestors, to stay away from intoxicating substances, and to come out of Ketu-related blockages.
பிரமிடு என்பது பொதுவாக இந்த பூமிக்கு வரும் பேராற்றலை ஈர்த்து அதை நமக்கு நல்ல ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் ஒரு கருவியாகும். எகிப்தில் உள்ள பிரமிடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் கிரக ஆற்றலுக்கு என்று முதன் முதலாக பிரமிடு என்பதை அறிமுகப்படுத்தியவர் முனைவர் திரு தம்பிரான் ரிஷபானந்தர் அவர்கள்.
மூன்று வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய கிரக ஆற்றல் கொண்ட பிரமிடுகள் மூலமாக பல அன்பர்கள் நன்மைகளையும் வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள்…
கேது :
தாய் வழி முன்னோர்களின் ஆசி கிடைக்க… போதை வஸ்துக்களில் இருந்து விலகி இருக்க… கேது இரட்டிப்பு முடக்கத்திலிருந்து வெளிவர…
You must be logged in to post a review.
Best Sellers



Reviews
There are no reviews yet.