About
தம்பிரான் சிவவாக்கிய ரிஷபானந்தர் சுவாமிகள், மகாகுரு
சிவவாக்கிய தம்பிரான் சுவாமிகள் அவர்களின் முதல் சீடர் ஆவார்.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் இருந்த வெள்ளை தம்பிரான் சுவாமிகள் அவர்களிடம் குரு தீட்சை பெற்றவர்.
தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகில் உள்ள குள்ளமுடையனூர் எனும் ஊரில் பிறந்தவர். தந்தை பழனியப்பன், தாயார் இந்திராணி தம்பதியருக்கு, எட்டு வருடம் குழந்தை இல்லாமல், பெரிய காண்டியம்மன் பொன்னர் சங்கர் வரத்தால் பிறந்த இவரை, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரிடம் இவரது தந்தைத் தத்துகொடுத்து விட்டார்.
Contact Us
+ (91) 7339293007
Our Services / சேவைகள்
Learn more about our services and book astrology consultation online.
ஆன்லைன் ஜோதிட ஆலோசனை
Book Nowகுழந்தை பெயர்கள்
Contact Usதிருமண பொருத்தம்
Contact Usபிரத்தியேக பஞ்சபட்சி
Contact Usகோமடம் சேவைகள்
Read Moreராமேஸ்வரம் மண் சிவ பூஜை
Contact UsOur Products / எங்கள் தயாரிப்புகள்
Shop Nowஅஷ்டலட்சுமி தீர்த்தம்
Read MoreOur Latest Products
எங்கள் பொருட்களை வாங்கவும்